உள்ளாட்சி தேர்தல்:6 மாத காலம் தேவை தமிழக தேர்தல் ஆணையம் தகவல்!!! by Castro MuruganPosted on August 16, 2017 தமிழகத்தில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள இருப்பதால் உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் 6 மாதங்கள் கால அவகாசம் தேவை என்று தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.