நான் ஒரு நடிகையாகவும், தனி நபராகவும் நிறைய மாறிவிட்டேன் : நடிகை ஸ்ருதிஹாசன்

Default Image

நடிகை ஸ்ருதிஹாசன் பிரபல நடிகரான கமலஹாசனின் மகளாவார். இவர் பிரபலமான பாடகரும் இசையமைப்பாளருமாவார். இவர் தமிழில் 7-ம் அறிவு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும், இவர் பல தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார்.

இவர் லண்டனை சேர்ந்த நடக கலைஞர் மைக்கேல் கார்சேலை காதலித்து வந்தார். இதனிடையில் இவர்கள் இருவரின் காதலுக்கும் இடையில் முறிவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி 10 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், சமூக வலைதளப்பாக்கத்தில்  ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘ நான் திரையுலகில் ஒரு நடிகையாக பத்தாண்டுகளை நிறைவு செய்கிறேன். நான் நிறைய கற்றுக்கொண்டேன். நான் கடினமாக உழைப்பேன் என்று வாக்குறுதி அளிக்கிறேன். மேலும் சிறப்பாக செயல்பட்டு என்னை ஆதரிக்கும் அனைவரையும் பெருமையடைய செய்வேன். நான் ஒரு நடிகையாகவும், தனி நபராகவும் நிறைய மாறிவிட்டேன். ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி.’ என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update