ராஜராஜசோழன் இருந்திருந்தால் என்னோடு உரையாடி இருப்பார் – இயக்குனர் பா.ரஞ்சித்

Default Image

ராஜராஜசோழன் உயிரோடு இருந்திருந்தால் நான் கூறிய விமர்சனத்தை ஏற்று என்னோடு உரையாட வந்திருப்பார் என்று இயக்குனர் ப.ரஞ்சித் கூறியுள்ளார்.

கடந்த மாதம் தஞ்சை அருகே திருப்பனந்தாள் பகுதியில் நடந்த கூட்டத்தில் இயக்குனர் ப.ரஞ்சித் தஞ்சையை ஆண்ட மாமனார் ராஜராஜசோழன் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்படலாம் என்று கருதிய நிலையில், நீதிமன்றத்தில் முன் ஜாமின் வழங்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் ராஜராஜ சோழன் உயிரோடு இருந்திருந்தால் என் விமரிசனத்தை ஏற்று உரையாட வந்து இருப்பார் என்று கூறியுள்ளார்.நான்பேசியுள்ளதை எந்த இடத்திலும் மறுக்கவில்லை என்று கூறியுள்ள அவர்,என் பேச்சு பிறரை கோபம் படுத்துமானால் தவறு என் மீது இல்லை கேட்பவர்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Minister Thangam Thennarasu - ADMK Chief secretary Edappadi Palanisamy
rain tamilnadu
tvk vijay
Mrbeast
CPIM P Shanmugam Arrest
kkr vs rcb