காற்றில் ஆடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்து பல்ப் வாங்கிய SHILPA SHETTY!!
ஒரு இந்தியநடிகை மற்றும்.பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பொலிவுட் ,தமிழ் ,தெலுங்கு மற்றும் கன்னடதிரைப்படத்தில் நடித்திருக்கிறார். யோகாவில் மிகவும் முக்கித்துவம் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் ஆச்சர்யமான கிளிப்பில், ஷில்பா ஒரு தைரியமான சிவப்பு kaftan அணிந்து கொண்டு . அங்கு கெமராவிற்கு போஸ் கொடுக்கும் பொழுது காற்று வேகமாக அடிக்கிறது. அப்போ அவர் அணிந்திருந்த ஆடையானது பறக்கிறது. பின்னர் அதை சமாளிக்கிறார். இதை கண்ட ரசிகர்கள் செம்மயாக கலாய்த்து வருகிறார்கள்.