உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை தொடர்பாக பதிலளிக்க டிஜிபிக்கு உத்தரவு

நெல்லை ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயராக இருந்த உமா மகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை தொடர்பாக பதிலளிக்க டிஜிபிக்கு எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது .மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்களா மற்றும் விசாரணை குறித்து 3 நாட்களில் பதிலளிக்க நெல்லை காவல் ஆணையர் பதிலளிக்கவும் எஸ்சி, எஸ்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது .
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025