தர்பார் படத்திலிருந்து லீக்கான சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸான புகைப்படம்!

சர்கார் படத்தை அடுத்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இப்படம் மும்பையில் நடைபெறும் கதைக்களம் போல் உருவாக்கப்பட்டு அங்கு ஷூட் செய்யப்பட்டு வருகிறது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதிலிருந்து படத்தில் ரஜினி போலீசாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியானது.
இந்நிலையில் நேற்று லீக்கான புகைப்படத்தினால் ரசிகர்கள் உறுதிப்படுத்துவிட்டனர். இந்த புகைப்படத்தில் ரஜினி போலீஸ் யூனிஃபார்மில் இருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025