ஆளுநருக்கு எதிராக தஞ்சையில் தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

Default Image

தஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக தி.மு.க.வினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வு செய்து வருகிறார். இந்நிலையில் ஆய்வை கைவிட்டு ஆளுநர் திரும்பி போக வலியுறுத்தி திமுகவினர் 300 பேர் கருப்பு சட்டை அணிந்து கறுப்புக்கொடி ஏந்தி ஊர்வலம் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது…
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்