பிரபலங்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட குட்டிநடிகர்!

குறும்புக்கார குட்டிநடிகர் அஸ்வந்த், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது மழலை பேச்சாலும், திறமையான நடிப்பாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பெற்றுள்ளார்.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் சுந்தருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,
https://www.instagram.com/p/B0OD9HXhB2y/?utm_source=ig_web_copy_link