பிரதமர் மோடியின் மன்கி பாத் பொய்யுரை…!
“ஒரு முஸ்லீம் பெண் ஹஜ் பயணம் செல்லவேண்டுமென்றால் ஒரு ஆண் துணையோடுதான் செல்ல முடியும் என்று இதுநாள்வரை நிலவிய நிபந்தனையை எனது அரசு மாற்றியுள்ளது. இதனால் ஹஜ் பயணம் செல்வதற்கு ஏராளமான முஸ்லீம் பெண்கள் மனு செய்துள்ளனர்” மன் கி பாத் நிகழ்ச்சியில் நரேந்திர மோடி அவிழ்த்து விட்ட பொய்களில் இதுவும் ஒன்று.
.
ஆனால் இந்த விதியை போட்டது சவூதி அரேயிய அரசு. அதனை மாற்றி உத்தரவிட்டதும் சவூதி அரசுதான். நமது இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி வாயை திறந்தால் வருவதெல்லாம் பொய் மட்டுமே. மோடி எப்போதாவது உண்மை பேசி யாராவது கேட்டிருக்கிறீர்களா?