அடடா இவங்க என்னடா வித்தியாசமா டான்ஸ் ஆடுறாங்க! வைரலாகும் வீடியோ!

Default Image

நடிகை பிரணிதா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் உதயன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஜொலிஜொலிக்கும் உடையில் வித்தியாசமான நடனமாடியுள்ளதை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/B0KmGyZgb8H/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்