தல-ஐ கையெடுத்து கும்பிட்டு, தொட்டு வணங்கும் சிறுவன்! வைரலாகும் வீடியோ!

Default Image

நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவரது திறமையான பேச்சாலும், துல்லியமான நடிப்பாலும் பலரது மனதில் இடம் பிடித்துள்ளார். இவ்ருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், தற்போது இவர், ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டப்பார்வை படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தின் பாடல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக, அதி பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் கையெடுத்து கும்பிட்டு தொட்டு வணங்குகிறார். இதனை அவரது ரசிகர்கள் தங்களது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ,

https://twitter.com/Thala__Speaks/status/1152872333423460354

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்