biggboss 3: கவின் என்ன நினைக்கிறாருனு யாருக்கு தெரியும்! கலாய்த்த கமல்ஹாசன்!

Default Image

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில், 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். கலந்து கொண்ட 16 பிரபலங்களில், பாத்திமா பாபு மற்றும் வனிதா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உலகநாயகன் கமலஹாசன் பிக்பாஸ் பிரபலங்களுடன் பேசும்போது, மீராமீதுன் ஒரு கேள்வி கேட்கிறார். ” கவின் நினைக்கிற மாதிரி மத்தவங்களுக்கு நினைச்சிட்டு இருக்க வாய்ப்பு இருக்கும்.” என்று சொல்ல, கமலஹாசன் கவின் என்ன நினைக்கிறாருனு யாருக்கு தெரியும் என கலாய்த்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala