வழக்கத்தை விட குறைவாக பெய்த வடகிழக்கு பருவமழை

Default Image

வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட இந்த வருடம் குறைவாகவே மழையளவு பதிவாகியுள்ளது. டிசம்பர் மாதம் மழை பெய்யும் என எதிர்பார்த்தால் மழை பெய்யவில்லை எனவே இந்தாண்டு மழை அளவு குறைந்துள்ளது.
இந்தாண்டு 89% முதல் 110%  மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், இந்தாண்டு டிசம்பர் 4 க்கு அப்புறம் தமிழகத்தின் மழை பெய்யவில்லை அதனால் தமிழகத்தில் வழக்கத்தை விட 9% குறைவாகவே மழை பெய்து உள்ளது.
source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்