அரசியலில் டிடிவி தினகரன் ஒரு எல்.கே.ஜி. ஸ்டுடென்ட் ; தினகரனை கலாய்த்த ஓபிஎஸ்…!

Default Image

அஇஅதிமுகவின் வரலாறு, தியாகம் தினகரனுக்குத் தெரியாது.துரோகம் செய்ததால் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்பட்டவர் இன்று எங்களை துரோகிகள் எனக் கூறுகிறார். முதலமைச்சராவதற்கு சதித்திட்டம் தீட்டியதாலேயே 2008ல் தினகரனை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வெளியேற்றினார்.
அஇஅதிமுகவில் நான் சேர்ந்து 19 ஆண்டுகள் பணியாற்றியிருந்தபோது தான், தினகரன் கட்சியில் சேர்ந்து தனது எல்.கே.ஜி.யைத் தொடங்கியிருந்தார் என தினகரனை கலாய்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்..


 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்