​புத்தாண்டு வாழ்த்துகளால் ’வாட்ஸ்அப்’ சேவை முடங்கியது

Default Image

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசேஜிங் அப்ளிகேஷனான வாட்ஸ் அப், தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பட்ட மக்களாலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சமூக வலைதளம் மற்றும் தகவல் பரிமாற்றும் செயலி வாட்ஸ்அப் ஆகும். தற்போதுள்ள சூழலில் மிக முக்கியத் தகவல் பரிமாற்றும் ஊடகமாக உள்ளது. புத்தாண்டு முன்னிட்டு அனைவரும்  வாட்ஸ்அப்பில் புத்தாண்டு தெரிவிக்க வாழ்த்துக்கள் மெசேஜ் அனுப்பியவர்கள், அது சென்றடையாத நிலையில், நண்பர்களின் வாட்ஸ்அப்பை சோதனை செய்துள்ளனர். அதுவும் வேலை செய்யாமல் இருந்துள்ளது.
இது தொடர்பாக, வாட்ஸ் அப் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை.இது தொடர்பாக, வாட்ஸ் அப் தரப்பில் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்