விமானத்திலேயும் விளையாடும் குட்டிநடிகர்! குறும்புக்கார குட்டி நடிகரின் வைரலாகும் வீடியோ!
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் குட்டிநடிகர் அஸ்வந்த். இவர் தனது திறமையான பேச்சாலும், நடிப்பாலும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அஸ்வத்ந் விமானத்தில் விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
https://www.instagram.com/p/B0DBRm9h5uE/?utm_source=ig_web_copy_link