பாகிஸ்தான் வான்வெளியில் 4½ பிறகு இந்திய விமானம் பறந்தது!

Default Image

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி துணை  ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனத்தை குறிவைத்து பாகிஸ்தானை சார்ந்த மசூத் அசார் தலைமையிலான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.இந்த தாக்குதலில் இந்திய துணை  ராணுவ வீரர்கள் 40 பேர் இறந்தனர்.

அவர்கள் தாக்குதல் நடத்திய அடுத்த 12 நாள்களில் அதாவது பிப்ரவரி 26-ம் இந்திய போர் விமானம் பாலக்கோட் பகுதியில் இருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் முகாமில் தாக்குதல் நடத்தினர்.இந்தத் தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் இறந்தனர்.

இந்த சம்பவத்தால் பாகிஸ்தான் உடனடியாக வான்வெளியை மூடியது.பின்னர் பாகிஸ்தான் தெற்கு பகுதிக்கான 2 தடங்களை மட்டுமே திறந்து விட்டது.அதை தொடந்து இந்திய வான்வெளியில் தாற்காலிகமாக விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை அகற்றுவதாக இந்திய விமானப்படை மே 31-ம் தேதி அறிவித்தது.

ஆனாலும் பாகிஸ்தான் வான்வெளியை திறக்கத்தால் இந்திய விமானங்கள் சுற்றி பறக்க நேரிட்டது.இந்நிலையில் இந்திய-பாகிஸ்தான் இடையே பதட்டம் குறைந்து உள்ளதால் இந்திய விமானங்கள் பறக்க 4 1/2  மாதத்திற்கு பிறகு பாகிஸ்தான் தன் வான்வெளியை நேற்று முன்தினம் அதிகாலை திறந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Congress MPs Protest - Mallikarjun Kharge - Rahul Gandhi - Priyanka gandhi
arudra darisanam (1)
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala