சமூக வலைதளங்களில் கசிந்த பிகில் பட பாடல்!வைரலாகும் பாடல்!

தமிழ் சினிமா ரசிகர்களிடையே தளபதி என்று அன்போடு அழைக்கப்படுபவர் விஜய்.இவர் அட்லீ இயக்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்து பிகில் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் சாதனை படைத்தது.அண்மைக்காலமாக இந்த படத்தின் காட்சிகள் கசிந்த வண்ணம் உள்ளது.இதை தொடர்ந்து ரசிகர்கள் படம் எப்போது திரைக்கு வரும் என பெரும் ஆவலாக உள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து ஏ.ஆர் ரகுமான் பாடிய சிங்கப்பெண்ணே பாடல் இணையத்தில் கசிந்துள்ளது.எப்படி இந்த பாடல் இணையத்தில் வந்தது என்று படக்குழு பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஆனால் இந்த பாடல் வெளியானது குறித்து படக்குழு எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025