இமைக்கா நொடிகள் பட நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைபடம்!!
நடிகை ராஷிகண்ணா தமிழ் சினிமாவில் அடங்கமறு, இமைக்கா நொடிகள், அயோக்யா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என ஒரு கலக்கு கலக்கி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை ராஷி கண்ணா அதில் செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் இதை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவேற்று உள்ளார்.இதோ பாருங்கள் . . .