சட்டப்பேரவையில் இடம் பெற உள்ள ராமசாமி படையாச்சியார் படம் -சபாநாயகர் அறிவிப்பு !

Default Image

சட்டப்பேரவையில் வருகின்ற 19-ம் தேதி ராமசாமி படையாட்சியார் படம் திறக்கப்படும் என சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். ராமசாமி படையாட்சியார் படத்தை முதல்வர் பழனிசாமி  திறந்து வைக்க உள்ளார்.

ஏற்கனவே சட்டப்பேரவையில் படம் இடம் பெற்றவர்களின் விபரங்கள் :

திருவள்ளுவர்

மகாத்மா காந்தி

அம்பேத்கர்

காயிதே மில்லத்

காமராஜர்

முத்துராமலிங்க தேவர்

ராஜாஜி

அண்ணா

எம் .ஜி .ஆர்

ஜெயலலிதா

தந்தை பெரியார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
pm modi CM MK STALIN
Allu Arjun house stone pelters
NEET exam - Supreme court of India
Smriti Mandhana
TN Minister Anbil Mahesh
Sunny Leone shony sins scam