#BREAKING : கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்படும்-முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பு

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.பேரவையில் 110-விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ,கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் இலவச வேட்டி -சேலை வழங்கும் திட்டத்தில் நெசவு செய்பவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இதன்படி நெசவு தொழிலாளர்களுக்கு ஒரு சேலைக்கான கூலி ரூ.43-ஆகவும், வேட்டிக்கு ரூ.24-ஆகவும் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025