எல்லாரு முன்னாள் ஐ லவ் யூ சொன்ன அபிராமி வெக்கத்தில் சிரித்த முகன்!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியானது. இதில் பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் கொடுக்கிறார். அதாவது. நீங்கள் யாருடன் இருந்தால் நேரம் போவது தெரியாது என்று கேட்க அதற்கு ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை சொல்கின்றனர்.
முதலாவது நபராக முகன், தனக்கு அபிராமியுடன் இருந்தால் நேரம் போவதே தெரியுது என்று சொலிக்கிறார். அதை கேட்ட அபிராமி சிரிப்பு மழையில் பொழிகிறார். பின்னர் அபிராமி, முகன் எனக்கு ஒரு நல்ல நம்பிக்கையுள்ள நண்பனாக நீ கிடைத்திருக்கிறாய்.
நீ அப்போதெல்லாம் ஒரு நல்ல நண்பனாக எனக்கு துணையாய் நின்றாய் என்று கூறிக்கொண்டிருக்கும் போது சட்டென்று “ஐ லவ் யூ முகன் ” என எல்லாரும் முன்னிலையில் சொல்லிவிட்டார் அபிராமி . இதனை கேட்ட முகன் வெட்கத்தில் தலைகுனிந்து சிரிக்கிறார்.
#Day22 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/KxhbmSttdZ
— Vijay Television (@vijaytelevision) July 15, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025