வாடிக்கையாளர்களிடமிருந்து 2017ல் மட்டும் SBI வங்கி ₹1771.77 கோடி அபராதமாக வசூலித்துள்ளது

Default Image

குறைந்த பட்ச வைப்புத் தொகையை (Minimum balance Deposit) பராமரிக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து 2017ல் மட்டும் SBI வங்கி ₹1771.77 கோடி அபராதமாக வசூலித்துள்ளது.

ஆனால் பணக்கார நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க முடியாத வாராக்கடன் தொகைகளை இதுபோல ஏழை மற்றும் குறைந்த வருவாய்க்காரர்களிடமிருந்து வசூலித்து பா.ஜ.க. அரசு நிதிச் சுமையை சமாளிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்