இன்றைய இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதி வருகிறது.முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 241 ரன்கள் குவித்தனர். பின்னர் 242 ரன்கள் இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் அடித்தனர்.
இதனால் இப்போட்டி சமநிலையில் முடிந்தது. பின்னர் சூப்பர் நடத்தப்பட்டது.அதில் ஜோஸ் பட்லர் , பென் ஸ்டோக்ஸ் இருவரும் களமிங்கினர். இங்கிலாந்து அணி 6 பந்தில் 15 ரன்கள் குவித்தனர்.