புதிய பேரவை தொடங்கும் திட்டத்தில் டி.டி.வி.தினகரன்

Default Image

அதிமுகவிலிருந்து தனது ஆதராவாளர்கள் கொத்து கொத்தாக நீக்கப்பட்டு வருவதால், தினகரன் அணி தனியாக பேரவை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தினகரன் அணி தனது ஆதராவளர்களுடன் இணைந்து புதிய பேரவை தொடங்கி நீக்கப்பட்ட தனது ஆதரவாளர்களுக்கு பதவியும் கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்