50வது நாளை கொண்டாடும் ‘அறம்’-காதலி நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவனின் வாழ்த்து

Default Image

 

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படம் இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது. இந்த வெற்றியை பற்றி நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன் கூறுகையில்,”ஒரு பெண்ணை முன்னிறுத்திய படம் தற்போதைய காலத்தில் 50 நாட்களை தாண்டவது என்பது மிகப்பெரிய விஷயம். அறம் படகுழுவுக்கு எனது வாழ்த்துக்கள் அறம் போன்ற நல்ல படத்தின் வெற்றி மக்களின் வெற்றியாக பார்க்க வேண்டும், கடின உழைப்பை கொடுத்த இயக்குனர் கோபி ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
India won the Test Match
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains
Tamilnadu Speaker Appavu
parliament winter session 2024