குடிசை வாழ் மக்களுக்கு வீடுகட்ட ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படும் – துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
அப்பொழுது அவர் கூறுகையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் பேரூராட்சிகளில் வாழும் குடிசை வாழ் மக்களுக்கு, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 300 சதுரடி பரப்பளவில் வீடுகளை கட்டி கொள்ள ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஒரு மணிநேரம் மட்டும்., மீண்டும் திறக்கப்பட்ட திரௌபதி அம்மன் கோயில்! பட்டியலின மக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம்!
April 17, 2025
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025