நடிகர் ஷாருக்கான் மகள் முதுகை காமித்து போஸ் கொடுத்துள்ளார்!!வைரல் புகைப்படம்!!
சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் ஆவார். அவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார். இவரது மகள் அடுத்து பாலிவுட் என்ட்ரி தர இருக்கிறார். இதில் அவருடைய மகள் சமீபகாலமாக கவர்ச்சியில் வலம் வருகிறது.
இந்நிலையில் அப்போ அப்போ வெளியே சென்று எல்லா இடத்திலும் செலஃபீ எடுப்பது வழக்கம். இவர் கவர்ச்சி போஸ் சில நாட்களாக கொடுத்து வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் முதுகை காமித்து போஸ் கொடுத்துள்ளார் அதில் SUNKISSED என்றும் குறிப்பிட்டுள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.
https://www.instagram.com/p/BzxFX2YFWH0/?utm_source=ig_web_copy_link