ஷெரினுக்கு வளை வீசும் தர்ஷன்! பயங்கரமாக கொஞ்சும் தர்ஷன்!!

இந்த ப்ரோமோ வீடியோவில் இறந்து போன ஆவிகள் கல்லறையில் இருப்பது போன்று காட்டியுள்ளனர். அதில் யார் யாரையெல்லாம் மிஸ் பண்ணுகிறீர்கள் என்ற கேட்கப்பட்டது.
உடனே தர்ஷன் நான் ஷெரின் டார்லிங்கை மிஸ் பண்டரன் என்று கூறினான். பின்னர் கிச்சனில் இருவரும் அமர்ந்துகடலை போடுகிறார்கள் ஒரு வேல இருவருக்கும் லவ் செட் ஆகிருமோ என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். இதோ அந்த ப்ரோமோ வீடியோ . . .
#Day17 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/74QugWo2Il
— Vijay Television (@vijaytelevision) July 10, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025