வெளியானது விஷாலின் “இரும்புத்திரை” படத்தின் டிரைலர்…; லேட்டஸ்ட் அப்டேட்ஸ்..!

Default Image

தமிழ்,தெலுங்கு என இருமொழிகளில் உருவாகிவரும் “தமிழில் இரும்புத்திரை- தெலுங்கில்அபிமன்யுடு” என்பன இப்படத்தின் டைட்டில்கள் ஆகும்.

இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் இரும்புத்திரை படத்தில் அர்ஜுன், சமந்தா என பலரும் விஷாலுடன் நடித்திருக்கிறார்கள்.இளையராஜாவின் இசை வாரிசு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இப்படத்தில் விஷால் மேஜர் கதிரவனாக வருகிறார். இந்நிலையில் இப்படத்தில் சமந்தாவின் ரோல் பற்றிய தகவலை நடிகர் விஷால் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமந்தா இப்படத்தில் மனநல மருத்துவராக நடிக்கிறாராம். இதில் அவரின் பெயர் டாக்டர் ரதி தேவி என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் “வரும் ஜனவரி 2018 ல் அவரை அறிமுகப்படுத்துகிறோம்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இப்படத்தின் டிரைலர் இன்று யூ-டியூப்பில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்