biggboss 3: பிக்பாஸ் வீட்டின் முதல் கொலையாளி இவர்தானாம்!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும்  இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சீசன் கடந்த மாதம் 23-ம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் கவலையான தருணங்கள், சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம்பெறுகிறது. இந்நிலையில் வனிதா பிக்பாஸ் வீட்டின் முதல் கொலையாளியாக அறிவிக்கபட்டுள்ளார்.