சுழற்பந்தில் இன்னும் வேகம், திறன் ஆகியவற்றில் மற்றம் வேண்டும் : ரஹானே

Default Image

இந்திய டெஸ்ட் தொடரில் மட்டும் விளையாடி வரும் அஸ்வின், ஜடேஜா ஆகியோர் டெஸ்ட்டில் நல்ல ஃபார்மில் உள்ளனர். இருவரும் இந்திய மண்ணில் பல சாதனைகள் புரிந்துள்ள்ளனர். இவர்கள் அடுத்து நடக்க போகும் தென்ஆபிரிக்கா சுற்று பயணத்தில் விளையாட உள்ளனர்.

அது குறித்து, இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரஹானே க்கொருகையில், ‘அஸ்வின், ஜடேஜா சுழற்பந்தில் ஜாம்பவான்கள் இருவரும் இந்திய மண்ணில் விளையாடி இந்திய அணிக்கு பல வெற்றிகளை தேடி தந்துள்ளனர். இதேபோல் பந்துவீச்சை தென்ஆபிரிக்கா சுற்று பயணத்தில் பல மாற்றங்கள் செய்து அதன் வேகத்தில் மாற்றங்கள் செய்யவேண்டும்.’ என கூறினார்.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்