விண்விளியில் புகைப்படம் எடுத்து அசத்திய Redmi note 7!! வைரலாகும் வீடியோ

Default Image

சியோமி நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது. குறைந்த விலையில், ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து சந்தையிலும் நெ.1 இடத்த பிடித்துள்ளது.

Image result for mi india's no 1 smartphone

இந்திய சந்தையில் தற்பொழுது மிக பிரபலமாகி வந்த ரெட்மி நோட் 7 ரக போன் விண்விளியில் போட்டோக்கள் எடுத்து அசதியுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களும், விடீயோக்களும் வைரல் ஆகி வருகிறது.

இந்த போன் பலூன்  மூலம் விண்விளிக்கு அனுப்பபட்டது. அது 31375 மீட்டர் உயரத்தில் பறந்து தனது 48MP சூப்பர் கேமரா மூலம் அற்புதமான படங்களை எடுத்து சாதனை படைத்தது. மேலும் இது குறித்த படங்களை தனது ட்விட்டர்  பக்கத்தில் சியோமி நிறுவனம் வெளியிட்டது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் விண்விளியில் அதிகபட்சமாக உட்புற வெப்பமாக 9 டிகிரி செல்சியஸும், வெளிப்புற வெப்பமாக -56 டிகிரி செல்சியஸையும் தாங்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்