தமிழகத்தில் நிலத்தடி நீர் அசுத்தமாக உள்ளது : மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர்
தமிழகத்தில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால் அதன் தன்மை கெட்டுபோய் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் அவர்கள் மக்களவையில் கூறும்போது, ‘தமிழகத்தில் சென்னை , காஞ்சிபுரம், திருச்சி, கோவை உள்ளிட்ட 23 மாவட்டங்களில் நிலத்தடி நீர் அதிகமாக உரிஞ்சபடுவதால், அங்கே நிலத்தடி நீர் வரத்து குறைந்துள்ளது, மேலும், திருவள்ளூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் அசுத்தமாக உள்ளது.’ கூறினார்.
source : dinasuvadu.com