நானும் ஓவியாவும் அடிகடி அவுடிங் போவோம் : பிக் பாஸ் ஆரவ்

Default Image

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களுள் ஓவியாயும் , ஆரவும் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதலித்து வந்தனர் என வதந்தி பரவியது.

இந்நிலையில் பிக் பாஸ் போட்டியில் இருந்து திடீரென ஒவியா விலகினார். அவருக்கு ஓவியா ஆர்மி என தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யபட்டார்.  பின் ஆரவும் ஓவியாவும் பிரிந்து விட்டனர் என தகவல் பரவியது.

இதுபற்றி சமீபத்தில் அளித்த பேட்டியில் ஆர்வ் கூறுப்போது, ‘நானும் ஓவியாவும் சண்டையெல்லாம் போடவில்லை அவரை அடிக்கடி மீட் பண்ணுவேன். நாங்கள் அடிக்கடி அவுடிங் போவோம், நான் ஜெயித்த பணத்தில் ஒரு என்.ஜி.ஓ ஆரம்பித்துள்ளேன் அதனை எனது நண்பர்கள் கவனித்துகொல்கிரார்கள்.’ எனவும் கூறினார்.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்