நீங்கள் அடிக்கடி சாக்லேட் சாப்புடுபவரா?
சின்ன வயது முதல் தொடர்ந்து சாக்லெட் அதிகமாக சாப்பிட்டு வருபவர்களின் தூக்கம் வராது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
ஒரு வேலையில் செய்யும்போது தூக்கம் வந்தால் டீ அல்லது காபி குடிக்கிறோம். அதில் உள்ள கபீன் என்ற ரசாயனப்பொருள் நம் மூளையின் செயல்பாட்டை தூண்டி சுறுசுறுப்பாக்குகிறது.
இதே கபீன் சாக்லெட்டிலும் உள்ளது. சாதாரண சாக்லெட்டில் 9 மில்லி கிராம் வரை கபீன் இருக்கிறதாம். சில உயர் ரக சாக்லெட்டுகளை எடுத்துக்கொண்டால் அவற்றில் 30 மில்லிகிராம் வரையில் கபீன் இருக்கிறதாம். இது தூக்கத்தை விரட்டிவிடும் இதனால் உங்கள் உடல்நிலை மிகவும் சோர்வாக இருக்கும் .