பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு….!
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் இன்று சந்திக்கிறார். நடந்து முடிந்த ஆர்.கே நகர் தேர்தல் வெற்றிக்கு பின் சசிகலாவை டிடிவி தினகரன் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த சந்திப்பின்போது பல அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகளை பற்றி பேசுவார்கள் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.