பெட்ரோல், டீசல் மீது லிட்டருக்கு ரூ.1 கூடுதல் வரி, தங்கம் இறக்குமதி வரி 12.5 % அதிகரிப்பு

Default Image

இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.பெட்ரோல், டீசல் மீது செஸ் வரி அதிகரிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார் . 1 லிட்டர் பெட்ரோல், டீசல் மீதான ‘செஸ் வரி’ தலா 1 ரூபாய் அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆனால் பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் இந்த  அறிவிப்பை வெளியிட்டதும் , எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினார்கள். மேலும் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீதான வரி 10 % -லிருந்து 12.5 % உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்