ஆன்லைனில் சுமார் பாதிக்கு மேல் போலியானவை : ஓர் அதிர்ச்சி ரிபோர்ட்
நாம் உட்கார்ந்த இடத்திலேயே அனைத்தையும் வாங்க வேண்டும் என்ற எண்ணம் நம் எல்லோருக்கும் உண்டு. ஆனால் அதில் பாதிக்கு மேல் போலியானவை என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த வருட தீபாவளிக்கு மட்டும் சுமார், ரூ.19,000 கோடிக்கு வர்த்தகம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னணி நிறுவனங்கள் விழாகாலங்களில் மட்டும் சிறப்பு சலுகைகளை வழங்குகின்றன. மற்ற நாட்களில் இதுபோன்ற சலுகைகளை வழங்க முடியவில்லை என்பது குறித்து உத்திர பிரதேச போலிசாரின் உதவியுடன் ஓர் தனியார் குடோனில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், ஆன்லைன் சாபிங் மூலம் விற்பனை செய்யப்படும் விளையாட்டு பொருட்களில் 60 சதவீதமும், உடைகள் பிரிவில் 40 சதவீதமும் போலியானவை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளன.
source : dinasuvadu.com