லெனோவா கே 8 நோட் சிறப்பு அம்சங்கள்!!!
லெனோவா கே8 நோட் பொதுவாக டெகா-கோர் மீடியா டெக் ஹெலியோ பி25 செயலி மேலும் இயக்கத்திறக்கு மிகஅருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது.
இந்தஸ்மார்ட்போனில் 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் வித்தியாசத்தில் கிடைக்கும், அதன்பின் 32ஜிபி மற்றும் 64ஜிபி உள்ளடக் மெமரியைக் கொண்டு இந்தஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெனோவா கே8 நோட் பொறுத்தவரை 13எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது.
லெனோவா கே8 நோட் பொதுவாக 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது.