Sameera Reddy- 9 மாதம் கர்ப்பிணி தற்போது கடலுக்குள்ள கவர்ச்சி புகைப்படம்!!
தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த நிலையில் அந்த அளவுக்கு இவருக்கு பட வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை. சமீரா கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் ஏற்கனவே இவர் கர்பமாக இருக்கும்பொது கவர்ச்சியாக புகைப்படங்களைஅவரது இன்ஸ்டாகிராமில் வெளிட்டு வந்தார்.தற்போது புதுசாக கடலுக்கு அடியில் படுத்து ஒரு ஆபத்தான போட்டோஷூட்டை நடத்தியுள்ளார்.இதோ பாருங்கள் . . .
https://www.instagram.com/p/BzfP1QHHUb9/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/BzfH9tiHKnG/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/BzfEeQ7nGyt/?utm_source=ig_web_copy_link
https://www.instagram.com/p/BzfBZX-HRYn/?utm_source=ig_web_copy_link