நடிகர் விக்ரம் அதிகம் தன்னம்பிக்கை கொண்டவர் : நடிகர் கமலஹாசன்

நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் படத்தில் நடிகர் விக்ரம் நடித்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், நடிகர் விக்ரம் தன்னம்பிக்கை கொண்டவர் என்று விக்ரமை புகழ்ந்துள்ளார்.