கேரள ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு !! ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை நீக்கம்..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடை நீக்கப்பட்டுள்ளது. கேரள ஐகோர்ட்டு இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேட்ச் பிச்சிங்கில் ஈடுபட்டதாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந், தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் கேரள ஐகோர்ட்டு, ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.