BIGGBOSS-3 நான் லவ் பன்னா அவன் மூஞ்ச பாத்து லவ் பண்ணுறேன் சொல்லுவன்!! எங்க பிரச்னைக்குள்ள இங்க யாரும் வர வேண்டாம்!!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக ஒருவருக்கிடையே ஒருவர் சண்டை போட்டு வந்துள்ளார்கள்.
தற்போது அபிராமி புதுசாக ஒரு பிரச்சனையை தொடங்கியுள்ளார்.அதில் அபிராமி முகின் என்னோட நண்பன் இதுல ஏவலக்காவதுபிரச்சனை இருந்தா அத உங்களோட வச்சுக்கோங்க. நான் மமுகிணை லவ் பன்னா அவன் மூஞ்ச பாத்து சொல்லுவன்.
எங்களுக்குள்ள பிரச்சனை வந்தா அதை நாங்க பாத்துக்கிடுறோம். இதுல யாரும் வர வேண்டிய அவசியமில்லை என்று செம்ம கோபத்துடன் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ . . .
#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #Promo1#BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/eJpqPlOE01
— Vijay Television (@vijaytelevision) July 3, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
ஏப்ரல் 16 ஐபிஎல் “சூப்பர் ஓவர்” நாளா? மீண்டும் மீண்டும் அதே நாளில் டெல்லிக்கு நடந்த சம்பவம்!
April 17, 2025
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025