12 வருடங்கள் பிறகு உலகக்கோப்பையில் களமிறங்கி ரசிகர்களை ஏமாற்றிய தமிழக வீரர் !
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தமிழகத்தை சார்ந்த தினேஷ் கார்த்திக் நடப்பு உலகக்கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற்று உள்ளார்.இவர் 2004-ம் ஆண்டு இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.அதில் இருந்து இன்று வரை இந்திய அணிக்காக தினேஷ் கார்த்திக் விளையாடி வருகிறார்.
2007-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் நடந்த உலகக்கோப்பை தொடரில் ராகுல் டிராவிட் தலைமையில் சென்ற இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றார்.ஆனால் அந்த உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை . அதன் பின்னர் 2011 மற்றும் 2015 -ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக் தேர்வாகவில்லை.
இந்நிலையில் நேற்று நடந்த இந்திய , பங்களாதேஷ் போட்டியில் முதல் முறையாக உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக் களமிறங்கினர்.இப்போட்டியில் கேதார் ஜாதவ்விற்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும் , குல்தீப் யாதவ்விற்கு பதிலாக புவனேஷ்வர் குமார் களமிறங்கினர்.
உலகக்கோப்பையில் தினேஷ் கார்த்திக்கு நேற்றைய போட்டி தான் முதல் போட்டி என்பதால் அதிக ரன்கள் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இப்போட்டியில் தினேஷ் கார்த்திக் 8 ரன்னில் வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!
February 13, 2025![Manipur - President](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Manipur-President.webp)
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!
February 13, 2025![tn govt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tn-govt.webp)
விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!
February 13, 2025![ICC Conduct](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ICC-Conduct.webp)
மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!
February 13, 2025![Kannadi Poove - Retro](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kannadi-Poove-Retro-.webp)
தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?
February 13, 2025![Vidaamuyarchi Ott Release](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Vidaamuyarchi-Ott-Release.webp)
“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!
February 13, 2025![ragupathy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ragupathy.webp)