சசிகலாவை கட்சியிலிருந்து நீக்கி வைக்க வேண்டுமென்று தீர்மானம் கொண்டு வந்தவர்களையெல்லாம் ஆண்டவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் . அவர்களுக்கு ஆண்டவன் தண்டனை கொடுப்பான். பேச்சுவார்த்தைக்கு நாங்கள் இப்போதும் தயாராகவே இருக்கிறோம்’ என்று ஆவேசத்துடன் தங்க தமிழ்ச்செல்வன் கூறி உள்ளார்.