மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமனம்
மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராக எஸ்.மசூத் உசேன் பதவி வகித்து வந்தார்.மசூத் உசேனின் பதவிக்காலம் ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இவரது பதவிக்காலம் முடிந்த நிலையில் மத்திய நீர்வள ஆணையத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமனம் செய்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.