இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,214-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.25.712-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,372-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.26,976-க்கும் விற்பனையாகிறது.
இன்றைய வெள்ளி விலை நிலவரமானது, ஒரு கிராம் வெள்ளி ரூ.41.40-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.41,400-க்கும் விற்பனையாகிறது.