காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சி மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க ஒப்புதல்

Default Image

காஷ்மீரில் குடியரசு தலைவர் ஆட்சியை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீரில்  தற்போது குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருகிறது இந்நிலையில்  மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்கும் தீர்மானத்திற்கு மாநிலங்களவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இந்த ஒப்புதல் படி  ஜூலை 3 ஆம் தேதி முதல் மேலும் 6 மாதங்களுக்கு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்