சிவகர்த்திகேயனின் வசூல் வேட்டை : ஐந்தே நாள் 35 கோடி!!!

Default Image

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் சிவகர்த்திகேயன் தான். கொடுக்கின்ற டிக்கெட் விலைக்கு படம் எப்படியும் நம்மை திருப்திபடுத்திவிடும். அதனை நிருபிக்கும் வகையில் தற்போது வேலைக்காரன் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

வெளியான முதல் நான்கு நாட்களில் மட்டும் 35 கோடி வசூல் செய்து பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. இது தமிழ்நாடு வசூல் மட்டும்தான். இன்னும் வெளிமாநிலம், வெளிநாடு என சேர்த்தால் மொத்தம் சுமார் 45 கோடி வசூல் செய்திருக்கும் என வினியோகிஸ்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வசூலை கண்டு கோலிவுட் திரையுலகம் மலையித்து போய் உள்ளது. இது விஜய், அஜித் படங்களை அடுத்து இவ்வளவு வசூல் ஆவது சிவகார்த்திகேயன் படத்திற்குதான்.

source : dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்